An Overview Of Fuel Price Increases From 1990 To 2022.
1990 முதல் 2022 வரையிலான எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான ஒரு கண்ணோட்டம்.
1990 සිට 2022 දක්වා ඉන්ධන මිල වැඩිවීම පිළිබඳ දළ විශ්ලේෂණයක්.
ஆரம்பத்தில் சுமார் 1990ம் ஆண்டலவில் பெற்றோல் (92) விலையானது 20.00 ரூபாவாகவும் பெற்றோல் (95) இன் விலை 22.00 ரூபாவாகவும் காணப்பட்டுள்ளதோடு; டீசலின் விலை 9.60 ரூபாவாகவும் சுப்பர் டீசலின் விலை 10.90 ரூபாவாகவும் காணப்பட்டுள்ளன.மேலும்
மண்ணெண்ணெயின் விலை 6.58 ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.
தற்போது 2022ம் ஆண்டாகின்றது. தற்போது பெற்றோல் (92) இன் விலை 450.00 ரூபாவாகவும் பெற்றோல் (95) இன் விலை 540.00 ரூபாவாகவும் காணப்படுகின்றதோடு; டீசல் 430.00 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 510.00 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 87.00 ரூபாவாகவும் காணப்படுகின்றன.
1990 முதல் 2022 வரையிலான எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் முழு விபரங்களை கீழுள்ள அட்டவணையின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
1990 தொடக்கத்தில் இருந்து 2000 ஆண்டு வரையான விபரங்கள்.
1990 இல் வெறும் 20.00 ரூபாவாக காணப்பட்ட பெற்றோல் (92) இன் விலையானது தற்போது 450.00 ரூபாவாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் படி 1990 இல் இருந்த விலை தற்போது 22.5 மடங்கால் அதிகரித்துக் காணப்படுவதை காணலாம்.
1990 සිට 2022 දක්වා ඉන්ධන මිල ඉහළ යාම පිළිබඳ දළ විශ්ලේෂණයක්.
1990 දී පමණ ආරම්භයේදී පෙට්රල් (92) රුපියල් 20.00 ක් වූ අතර පෙට්රල් (95) මිල රුපියල් 22.00 කි; ඩීසල් මිල රුපියල් 9.60 ක් වන අතර සුපර් ඩීසල් මිල රුපියල් 10.90 ක් සහ භූමිතෙල් මිල රුපියල් 6.58 කි.
දැන් 2022. දැනට පෙට්රල් (92) රුපියල් 450.00 ක් වන අතර පෙට්රල් (95) මිල රුපියල් 540.00 කි; ඩීසල් රුපියල් 430.00, සුපර් ඩීසල් රුපියල් 510.00, භූමිතෙල් රුපියල් 87.00. 1990 දී පෙට්රල් (92) රුපියල් 20.00 ක් වූ අතර දැන් එය රුපියල් 450.00 කි.
මේ අනුව 1990 වසරේ මිල 22.5 ගුණයකින් වැඩි වී ඇති බව පෙනේ.
An overview of fuel price increases from 1990 to 2022.
In the beginning around 1990, the price of petrol (92) was 20.00 rupees and the price of petrol (95) was 22.00 rupees; The price of diesel is Rs 9.60 and the price of super diesel is Rs 10.90 and the price of kerosene is Rs 6.58. It is now 2022.
Currently the price of petrol (92) is Rs 450.00 and the price of petrol (95) is Rs 540.00; Diesel Rs 430.00, Super Diesel Rs 510.00 and Kerosene Rs 87.00.
In 1990, the price of petrol (92) was just Rs 20.00 and now it is Rs 450.00. According to this, it can be seen that the price of 1990 has increased by 22.5 times.
1990 से 2022 तक ईंधन की कीमत में वृद्धि का अवलोकन। 1990 के आसपास की शुरुआत में, पेट्रोल की कीमत (92) 20.00 रुपये थी और पेट्रोल की कीमत (95) 22.00 रुपये थी; डीजल की कीमत 9.60 रुपये और सुपर डीजल की कीमत 10.90 रुपये और केरोसिन की कीमत 6.58 रुपये है। यह अब 2022 है। वर्तमान में पेट्रोल (92) की कीमत 450.00 रुपये है और पेट्रोल (95) की कीमत 540.00 रुपये है; डीजल 430.00 रुपये, सुपर डीजल 510.00 रुपये और मिट्टी का तेल 87.00 रुपये। 1990 में पेट्रोल (92) की कीमत सिर्फ 20.00 रुपये थी और अब यह 450.00 रुपये है। इसके अनुसार, यह देखा जा सकता है कि 1990 की कीमत में 22.5 गुना की वृद्धि हुई है।
இதுபோன்ற தகவல்களைப் எமது வலைப்பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
Managing Director of
Blind Set
[News Editor & Present]
S. Mohammed Osmi
No comments