TODAY GOLD RATE IN SRILANKA

TODAY GOLD RATE IN SRILANKA

15.08.2022

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு




அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு  உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம் எனவும் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.

இது பணவீக்கத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளமையினால் தங்க விலையானது கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தங்கத்தின் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1806.75 டொலராக வர்த்தகமாகி வருகின்றது.

இதேவேளை, வெள்ளி விலை சற்று அதிகரித்து, 20.358 டொலராகவும், தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில் வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.



13.08.2022

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்


TODAY GOLD RATE IN SRILANKA.





13.08.2022 சனிக்கிழமை

24karat RS 182,000/=

22Karat RS 166,800/=

21Karat RS 159,000/=

18Karat RS 136,500/=



27.07.2022

இன்றைய தங்க விலை நிலவரம்


✅ 24karat Rs: 180,000/=


✅ 22karat Rs: 165,000/=


✅ 21karat Rs: 157,500/=


✅ 18karat Rs: 135,000/=


Ounce USD 1717



2022/07/08

 GOLD RATE IN SRILANKA

 



இன்றைய தங்க விலை நிலவரம்.


24kt Rs: 182,000/=


22kt Rs: 167,000/=


21kt Rs: 159,250/=


18kt Rs: 136,500/=


தங்கத்தின் விலை மதிப்பை நிர்ணயிப்பது எப்படி என்று தெரியுமா?


இதை நிர்ணயம் செய்வது  விலை நிர்ணயம் செய்யும் சொத்துகளைப் போல எளிமையானதல்ல. தொழில்துறையில் 04 வகையான நிறுவனங்களால் தங்கம் கையாளப்படுகிறது. அவையாவன,
 ஆய்வு அல்லது மேம்பாடு சுரங்கம்
 நுகர்வோர்
 மறுசுழற்சி செய்பவர்கள்.

மேலும் 03 வகையான நுகர்வோர் தொழில்துறை, நகை உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள். 

தங்கத்தின் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. சந்தையில் ஒரே பக்கத்திலுள்ள பங்கேற்பாளர்களுக்கு இடையே ஒரு நிலையான விலையில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் அல்லது வழங்கல் மற்றும் தேவையை கட்டுப்படுத்துவதன் மூலம் விலையாது ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இருக்க சந்தை நிலைமைகளை பராமரிக்க ஒரு ஒப்பந்தம் ஆகும். 

லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷனில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தினசரி காலை 10:30 GMT மற்றும் மதியம் 3pm GMT என அமெரிக்க டாலர்களில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

Do you know how to price gold?

 It's not as simple as asset pricing. 04 Categories in Industry Companies Dealing in Gold. Mining Consumers Recyclers Exploration or Development. 

03 Categories Consumer Industry, Jewelry Manufacturers and Investors. The price of gold confirms daily transactions between participants on the same side of the market.

 An agreement to buy and sell gold at a specified price or to maintain a specified level of market conditions by regulating supply and demand. Gold is determined by the London Bullion Market Association.

 Quoted daily at 10:30 am GMT and $3 pm GMT. Such information is available on our website. A lot of interesting information can also be obtained.

இதுபோன்ற தகவல்களைப் எமது வலைப்பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் இதன் மூலம்  பெற்றுக்கொள்ளலாம்.


Such information can be obtained from our website. 

You can also get a lot of interesting information through it.

Managing Director of 
 Blind Set 
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

No comments

Powered by Blogger.