பொது அறிவு வினா விடை | General Knowledge Quiz Answers
· வாடகை கார்கள் (டாக்ஸி) அதிகமுள்ள நகரம் எது?
ü மெக்ஸிக்கோ
· இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
ü பிங்கல வெங்கையா
· கண்கள் இல்லாத உயிரினம் எது?
ü மண்புழு
· மனிதன் சிரிப்பதைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?
ü குக்கு பெர்ரா
· பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது?
ü எறும்புத்திண்ணி
· தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கைக் கொண்ட விலங்கு எது?
ü பச்சோந்தி
· ஆபிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?
ü வரிக்குதிரை
· உலகிலேயே மிக அதிகமான பெரும் செல்வந்தர்கள் கொண்ட நாடு எது?
ü அமெரிக்கா
· கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது?
ü லண்டன்
· உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?
ü சவுதி அரேபியா
· மெழுகுவர்த்திகள் தொடர்ந்து எரிவதற்கு எது உதவுகிறது?
ü ஹைட்ரோ கார்பன் துகள்கள்
· மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரே உறுப்பு எது?
ü காது
· மரப்பொந்துகளில் வாழும் பல வண்ணமுடைய காகங்கள் எங்கு காணப்படுகின்றன?
ü ஐரோப்பா
வியத்தகு விலங்குகள் பற்றி அறிந்துகொள்வோம்
· பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது தெரியுமா?
ü நாக்கு
· சூரியனை நேருக்கு நேர் பார்க்கக் கூடிய பிராணி எது?
ü கழுகு
· வயிற்றில் பல் இருக்கும் பிராணி எது?
ü நண்டு
· நீரே அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது?
ü டால்பின்
· உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?
ü ஸ்டான் பிஷ்
· தலையில் இதயத்தை கொண்ட உயிரினம் எது?
ü இறால்
· மீன்களே இல்லாத ஆறு எது?
ü ஜோர்டான் ஆறு
· கண்கள் இல்லாத உயிரினம் எது?
ü மண்புழு
· மனிதன் சிரிப்பதை போன்று குரல் எழுப்பும் பறவை எது?
ü குக்கு பெர்ரா
· பற்களே இல்லாத பாலூட்டி எது?
ü எரும்புத்திண்ணி
· தனது உடம்பினை விட அதிக நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?
ü பச்சோந்தி
· ஆபிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?
ü வரிக்குதிரை
· இரண்டு இரைப்பைகள் கொண்ட பிராணி எது?
ü தேனி
· நாக்கு இல்லாத உயிரினம் எது?
ü முதலை
· தலை இல்லாமல் 9 நாட்கள் உயிர் வாழும் உயிரினம் எது?
ü கரப்பான் பூச்சி
· மூன்று இதயங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினம் எது?
ü ஆக்டோபஸ்
· மூக்கில் பற்கள் உள்ள உயிரினம் எது?
ü முதலை
· ஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் எது?
ü தேனீ
· பறக்கும் போது தூங்கும் பறவை எது?
ü கழுகு
· நின்றபடியே தூங்கும் மிருகம் எது?
ü குதிரை
· கண்களை திறந்த நிலையில் தூங்கும் உயிரினம் எது?
ü மீன்
அதிக ராணுவ பலம் கொண்ட நாடுகளின் பட்டியல்
1. அமெரிக்கா America
10 விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்டுள்ளது.
சக்திவாய்ந்த அணுவாயுதங்கள்
நன்கு பயிற்சி பெற்ற மனித சக்தியை கொண்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்ப ராணுவ கருவிகள்,போர்க் கப்பல்கள் விமானங்கள் போன்ற பலவற்றையும் அமெரிக்கா கொண்டுள்ளது.
2. ரஷ்யா Razya
இவர்களிடம் 12,950 டாங்கிகள் உள்ளன. இது அமெரிக்காவின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.
873 போர் விமானங்களையும்
531 தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் கொண்டுள்ளது.
3. சீனா chaina
மொத்த மனிதவளத்தின் அடிப்படையில் இது உலகின் மிகப்பெரிய இராணுவபலத்தை கொண்டுள்ளது.
4. இந்தியா India
1,444,000 ராணுவ வீரர்கள்.
4292 டாங்கிகள்.
4060 பீரங்கி.
538 போர் விமானங்கள் போன்றவற்றை கொண்டுள்ளது.
5. ஜப்பான் Japan
இது உலகில் நான்காவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ளது. சீனா, ரஷ்யா & அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஜப்பான் உலகின் 04 பெரிய தாக்குதல்கள் ஹெலிகாப்டர்களைக் கொண்டுள்ளது.
புவியில் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சக்தியை வழங்குகின்ற பிரதான மூலம் எது~?
📌 சூரியன்
*விளக்கம்~*:-
Ø சூரியன் ஒரு சக்தி மூலமாகும் அதை ஞாயிற்று தொகுதிக்குரிய அனைத்து கோள்களுக்கும் சக்தியையும் வெப்பத்தையும் வழங்குகின்றது.
Ø சூரியன் ஞாயிற்றுத் தொகுதியின் மத்தியில் அமைந்துள்ளது.
Ø சூரியனின் மத்திய பகுதியில் வெப்பநிலை 15,000,000°C (15 மில்லியன் •C) ஆகவும் மேற்பரப்பு வெப்பநிலை 6000°C ஆகவும் காணப்படுகின்றது.
Ø சூரியனின் உட்பகுதியில் இடம்பெறும் உருகல் மற்றும் வெப்ப அணுதாக்கத்தின் காரணமாக பெருமளவு வெப்பம் உருவாக்கப்படுகின்றது.
Ø இது புவியின் விட்டத்தினை விட 109 மடங்கு பெரியது.இதன் விட்டம் 1.4 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும்.
Ø சூரியனின் மேற்பரப்பில் சூரிய புயல்கள் ஏற்படுவதுடன் அச்சந்தர்ப்பங்களில் சூரியனிலிருந்து சுவாலைகள் (Flames)வெடித்து பரவும்.
Ø சூரியன் தனது அச்சில் சுழல்கின்றது. சூரியனின் ஒரு சுழற்சிக்கு 25.4 புவி நாட்கள் ஆகும்.
விலங்கின் வினோதங்கள்
· மிக வேகமாக செல்லும் பாம்பினம்
ü பிளாக்மாம்பா
· மூளை இல்லாத மீன் இனம்
ü நட்சத்திர மீன்
· மிக பெரிய வாய் உள்ள விளங்கினம்
ü நீர் யானை
· கருவுராத முட்டை இடும் உயிரினம்
ü குளவி
· குறுகிய கழுத்து உள்ள மிருகம்
ü யானை
· பூச்சி இனங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் உயிரினம்
ü வண்டு
ü எருமைக்கும் பசுவுக்கும் இடையே பிறக்கும் கலப்பின விலங்கு - திமிதுன்
ü 640 நாட்கள் கருவில் குட்டியை சுமந்து பிரசவிக்கும் உயிரினம் - ஆபிரிக்க யானை
· ஒரு வருடம் ஆணாகவும் ஒரு வருடம் பெண் ஆகவும் வாழும் உயிரினம்
ü ஈரிதழ் சிப்பி
· 27000 சுவை நரம்புகள் உள்ள மீன் இனம் –
ü cat fish
· இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப் போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?
ü எதிர் வீரசிங்க
· சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
ü அட்லாண்டிக்
· உலகின் நீண்ட கடற்கரை எது?
ü மியாமி
· கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
ü கிரேஸ் கோப்பர்
· தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
ü 1930
· அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ü ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
· உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
ü மார்ச் 22
· ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்?
ü பிராங்ளின் ரூஸ்வெல்ட்
· ஐ.நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது?
ü லீக் ஆப் நேஷன்ஸ்
· லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது?
ü 1920
· முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
ü முஹர்ரம்
· ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
ü ஜனவரி
· உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
ü “ சீன இம்பிரியல் பலஸ்” 178 ஏக்கர் நிலப்பரப்பு
· சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
ü 35 மைல்
· ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
ü டேக்கோ மீட்டர்
· மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
ü 70%
· காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
ü வேர்கள்
· பட்டுப் புழு உணவாக உண்பது?
ü மல்பெரி இலை
· ஓர் அடிக்கு எத்தனை செண்டிமீட்டர்?
ü 30
· மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர்?
ü ஹைட்ரோகுளோரிக் அமிலம்
· உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு?
ü இந்தியா
· உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நகரம்?
ü லண்டன், ஹொங்கொங்
· படகு போக்குவரத்து மாத்திரம் நடைபெறும் நாடு?
ü லாவோஸ்
· சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
ü பதிற்றுப்பத்து .
· உலகின் மிகப்பெரிய எரி எது?
ü பைகால் எரி.
· உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ü ஜூலை 11.
· வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
ü பாத்திமா பீவி.
· ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எத்தனை வாட்கள் கொண்டது?
ü 15 வாட் .
· உலக அமைதிக்கான நோபல் பரிசை சிபாரிசு செய்வது எந்த நாடு?
ü நார்வே .
· காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
ü பென்சிலின் .
· லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டும் மொழி எது?
ü மலையாளம் .
· மனிதன் ஒரு அரசியல் மிருகம்’ எனக் கூறியவர் யார்?
ü அரிஸ்டாட்டில் .
· சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
ü பார்மிக் அமிலம் .
· ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ü ஜே. கே. ரௌலிங் .
· உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
ü அக்டோபர் 30 .
· நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப் படியாக வெளிவரும் வாயு?
ü ஈத்தேன்
· பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சா
லை எது?
ü பஸ்டில் சிறைச்சாலை
· ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?
ü தெற்கு ரொடீஷியா
· ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் எங்கு அமைந்துள்ளது?
ü லாசானோ (சுவிட்சர்லாந்து)
· உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?
ü ருவாண்டா
ü உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு? லண்டன்
· உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?
ü 26
· உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?
ü வாஷிங்க்டன் (அமெரிக்கா)
· உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ü ஜூன் 5
· ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?
ü வித்யா சாகர்
· 01 கணினியைக் கண்டு பிடித்தவர்
ü சார்ள்ஸ் பபேஜ்
· 02 கார் ( car 🚗) ஐக் கண்டு பிடித்தவர்
ü டெம்லர்
· 03 முதல் முதலில் வாசிக சாலையை உருவாக்கியவர்
ü பபி லோனியர்
· 04 ஒட்சிசனின் உதவி இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்
ü பு தோர்ஜி
· 05 " போரும் அமைதியும்" என்ற புத்தகத்தை எழுதியவர்
ü லியோ டால்ஸ்டாய்
( சுமார் 500 கதாபாத்திரங்கள் கொண்டது)
· 06 உலகில் அதிக அளவில் சிலையாக வடிக்கப்பட்ட மனிதர்
ü லினன்
· 07 முதன் முதலில் ஆஸ்திரேலியா நாட்டை கண்டு பிடித்தவர்
ü வில்லியம் டாம்பியர்
· 08 அணுக் கொள்ளையை உருவாக்கியவர்
ü ஜான் டால்டன்
· மனிதன் விளையாடிய முதல் விளையாட்டு
ü வில்வித்தை
· நீலப் புத்தகம் எந்த நாட்டின் அரசாங்க
புத்தகம்
ü இங்கிலாந்து
· சீனாவின் துயரம் என்றழைக்கப்படும் நதி
ü ஹுவாங்கோ நதி
( மஞ்சள் நதி)
· மனிதனுக்கு முதன் முதலில் மாற்று இதயம் எந்த நாட்டில் பொருத்தப்பட்டது
ü ஆபிரிக்கா
· உலகின் மிகப்பெரிய தொங்கு பாலம் எங்கு காணப்படுகிறது
ü கோல்டன் கேட்
· ஐக்கிய அமெரிக்காவில் நிலவிய அடிமை முறையை நீக்கியவர்
ü ஆபிரகாம் லிங்க
· வெள்ளை பூண்டின் உயிரியல் பெயர்?
ü அல்லியம் சீபா
· ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்.
ü 21-10-1833
· எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
ü பச்சேந்திரிபால்
· X என்ற பெருக்கல் குறியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்?
ü வில்லியம் ஆல்ரைட்
· உலகில் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
ü 1840
· குங் பூ தற்காப்புக்கலை எந்த நாட்டில் தோன்றியது?
ü சீனா
· உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு அமைந்துள்ளது?
ü ஜெனிவா
· உலக சுற்றுச் சூழல் நாள்?
ü ஜீன் - 5
· வெல்லத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து?
ü இரும்புசத்து
· காற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
ü 1988
· அரபிக் கடலின் இராணி என அழைக்கப்படும் நகரம் எது?
ü கொச்சி
· உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?
ü சவூதி அரேபியா
· திரை அரங்குகள் இல்லாத நாடு?
ü பூட்டான்
· உலக வங்கி உள்ள இடம்?
ü அமெரிக்கா
· இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?
ü விசாகப்பட்டினம்
· உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிறப்பை 2013 ஆம் ஆண்டில் பெற்றவர்?
ü கார்லோஸ் ஸ்லிம் ஹேலு, மெக்சிகோ
· " மோனோலிசா " வை வரைந்த ஓவியர்?
ü லியோனார்டோ டாவின்சி
· பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட நவீன வாக்களர் அடையாள அட்டை எந்த மாநிலத்திற்கு முதன்முதலாக வழங்கப்பட்டது?
ü திரிபுரா
· முதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்ட ஆண்டு?
ü 1978
· " NUMISMATICS " என்பது எதனைப் பற்றியது?
ü நாணயம்
· அரபிக் கடலின் இராணி என அழைக்கப்படும் நகரம் எது?
ü கொச்சி
· உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?
ü சவூதி அரேபியா
· திரை அரங்குகள் இல்லாத நாடு?
ü பூட்டான்
· உலக வங்கி உள்ள இடம்?
ü அமெரிக்கா
· இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?
ü விசாகப்பட்டினம்
· உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிறப்பை 2013 ஆம் ஆண்டில் பெற்றவர்?
ü கார்லோஸ் ஸ்லிம் ஹேலு, மெக்சிகோ
· " மோனோலிசா " வை வரைந்த ஓவியர்?
ü லியோனார்டோ டாவின்சி
· பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட நவீன வாக்களர் அடையாள அட்டை எந்த மாநிலத்திற்கு முதன்முதலாக வழங்கப்பட்டது?
ü திரிபுரா
· முதல் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்பட்ட ஆண்டு?
ü 1978
· " NUMISMATICS " என்பது எதனைப் பற்றியது?
ü நாணயம்
· துப்பறியும் பன்றிகளை காவல்துறை படையில் பயன்படுத்தும் நாடு?
ü ஜெர்மனி
· கடலால் மூழ்கடிக்கப்பட்ட கண்டம் எது?
ü இலெமூரியா கண்டம்
· பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது?
ü சுவிட்சர்லாந்து
· மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது?
ü ஜப்பான்
· திறந்தவெளிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட நாடு?
ü பிரிட்டன்
· உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது?
ü அமெரிக்கா
· தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?
ü ஸ்வீடன்
· வருமான வரி செலுத்தாத நாடு எது?
ü குவைத்
· எந்த நாடு பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்தது ?
ü ரஷ்யா
· நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
ü எகிப்து
சிறப்பு தினங்கள்
- உலக செஞ்சிலுவை தினம் - மே 8
- சர்வ தேச குடும்பதினம் - மே 15
- உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17
- தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
- உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26
- உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
- கல்வி நாள் - ஜூலை 15
- ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
- தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
- ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
- உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
- சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16
- உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
- உலக விலங்கு தினம் - அக்டோபர் 4
- விமானப்படை தினம் - அக்டோபர் 8
- உலக தர தினம் - அக்டோபர் 14
- உலக உணவு தினம் - அக்டோபர் 16
Managing Director of
Blind Set
[News Editor & Present]
S. Mohammed Osmi
No comments